சென்னை
தமிழகத்தில் இன்று 18,692 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 11,66,756 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 1,15,128 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று தமிழகத்தில் 1,38,235 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 2,26,62,756 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.
இன்று 18,692 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் வெளிமாநிலங்களில் இருந்து 27 பேர் வந்துள்ளனர். இதுவரை 11,66,756 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் இன்று 113 பேர் மரணம் அடைந்துள்ளார். இதுவரை 14,146 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 16,007 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 10,37,582 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 10,37,582 பேர் சிகிச்சையில் உள்ளனர்.