சென்னை

இன்றும் நாளையும் தமிழ்கத்தின் 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது/

சென்னை வானிலை ஆய்வு மையம்.

:மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக

என்று தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதாவது நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு 2 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு 2 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.