மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 9,677 மற்றும் கேரளா மாநிலத்தில் 11,546 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 9,677 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 60,17,035 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 156 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,20,370 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 10,138 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 57,72,799 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,20,715 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 11,546 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 28,65,872 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 118 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 12,700 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 11,06+ பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 27,52,492 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,00,234 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.