மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 8,010 மற்றும் கேரளா மாநிலத்தில் 13,773 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 8,010 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 61,89,257 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 170 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,26,560 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 7,391 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 59,52,192 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,07,205 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 13,773 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 31,17,083 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 87 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 15,025 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 12,370 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 29,82,545 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,19,026 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.