டில்லி

ந்தியாவில் நேற்று 39,068 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,10,25,875 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39,068 அதிகரித்து மொத்தம் 3,10,25,875 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 544 அதிகரித்து மொத்தம் 4,12,563 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 39,819 பேர் குணமாகி  இதுவரை 3,01,76,306 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 4,24,697 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 8,010 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 61,89,257 ஆகி உள்ளது  நேற்று 170 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,26,560 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 7,391 பேர் குணமடைந்து மொத்தம் 59,52,192 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,07,205 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 13,773 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 31,17,083 ஆகி உள்ளது.  இதில் நேற்று 87 பேர் உயிர் இழந்து மொத்தம் 15,025 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 12,370 பேர் குணமடைந்து மொத்தம் 29,82,545 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,19,026 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,977 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 28,78,564 ஆகி உள்ளது  இதில் நேற்று 48 பேர் உயிர் இழந்து மொத்தம் 36,037 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 3,188 பேர் குணமடைந்து மொத்தம் 28,10,250 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 32,383 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 2,405 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 25,28,806 ஆகி உள்ளது  இதில் நேற்று 49 பேர் உயிர் இழந்து மொத்தம் 33,606 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,006 பேர் குணமடைந்து மொத்தம் 24,65,250 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 29,950 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 2,526 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,32,105 ஆகி உள்ளது.  நேற்று 24 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 13,081 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,933 பேர் குணமடைந்து மொத்தம் 18,93,498 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 25,526 பேர் சிகிச்சையில் உள்ளனர்.