பெங்களூர்

ன்று கர்நாடகாவில் 7,345 கேரளாவில் 13,270 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

கர்நாடகாவில் இன்று 7,345 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 27,84,355 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 148 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 33,256 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 17,913 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 25,99,472 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,51,566 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா இரண்டாம், இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 13,270 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 27,61,475 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 147 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 11,656 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 15,689 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 26,39,593 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,09,799 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் மூன்றாம் இடத்தில் உள்ளது.