மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 6,258 மற்றும் கேரளா மாநிலத்தில் 27,129 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 6,258 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 62,76,057 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 254 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,31,859 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 12,645 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 60,58,751 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 82,082 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 22,129 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 33,05,245 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 156 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 16,327 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 13,415 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 31,43,043 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,45,367 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.