மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 6,843 மற்றும் கேரளா மாநிலத்தில் 17,466 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 6,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 62,64,922 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 123 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,31,552 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 5,213 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 60,35,029 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 94,985 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 17,466 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 32,71,530 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 123 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 16,036 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 15,247 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 31,14,718 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,40,275 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.