சென்னை

சென்னையில் இன்று கொரோனாவால் 559  பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 4,683 ஆகி உள்ளது

இன்று சென்னையில் 559 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 5,27,835 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று 33 பேர் உயிர் இழந்துள்ளார்.. இதுவரை 7,953 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 2,367 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,15,199 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 4,683 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று தமிழகத்தில் 9,118 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை மொத்தம் 23,97,864 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

தமிழக தின்சரி கொரோனா பாதிப்பில் கோவை 1,227 உடன் முதல் இடத்தில் உள்ளது.

Corona, Chennai, Today, 559 affected, கொரோனா, சென்னை, இன்று, 559 பாதிப்பு