இன்று கர்நாடகாவில் 4,436 ஆந்திரப் பிரதேசத்தில் 4,684  பேருக்கு கொரோனா உறுதி

Must read

பெங்களூரு

ன்று கர்நாடகாவில் 4,436 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 4,684 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

கர்நாடகாவில் இன்று 4,436 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 28,19,465 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 123 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 34,287 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 6,455 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 26,62,250 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,16,450 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா மூன்றாம் இடத்தில் உள்ளது.

 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 4,684 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 18,62,036 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 36 பேர் உயிர் இழந்து இதுவரை 12,452 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 7,324 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 17,98,380 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 51,204 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.

 

 

More articles

Latest article