சென்னை

மிழகத்தில் இன்று 34,280 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 3,06,652 பேர் சிகிச்சையில் உள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,62,284 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 2,60,76,131 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 34,285 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் வெளி மாநிலங்களில் இருந்து 5 பேர் வந்துள்ளனர்.  இதுவரை  19,11,496  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 468 பேர் மரணம் அடைந்துள்ளார்.  இதுவரை 21,340 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 28,745  பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 15,83,504  பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 3,06,652  பேர் சிகிச்சையில் உள்ளனர்.