சென்னை

மிழகத்தில் இன்று 26,513 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 2,96,131 பேர் சிகிச்சையில் உள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,56,839 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 2,78,42,512 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 26,513 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் வெளி மாநிலங்களில் இருந்து 4 பேர் வந்துள்ளனர்.  இதுவரை  21,23,513  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 490 பேர் மரணம் அடைந்துள்ளார்.  இதுவரை 24,722 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 31,672  பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 18,02,176  பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 2,96,131  பேர் சிகிச்சையில் உள்ளனர்.