2

இன்றைய ராசி பலன்
மேஷம் – முயற்சி பலிதம்
ரிஷபம் – இங்கிதம் தேவை
மிதுனம் – தாழ்வு மனப்பான்மை
கடகம் – நற்செய்தி
சிம்மம் – அதிகாரிகள் ஆதரவு
கன்னி – மரியாதை கூடும்
துலாம் – கவனம் தேவை
விருச்சிகம் – எச்சரிக்கை அவசியம்
தனுசு – திடீர்யோகம்
மகரம் – நினைத்தது நிறைவேறும்
கும்பம் – கருத்து பேதம்
மீனம் – தைரியம் கூடும்

……..
இன்று அதிர்ஷ்டமுள்ள நட்சத்திரக்காரர்கள்
பரணி, பூரம், பூராடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு புகழ் கூடும் நாள்.
கவனமாக இருக்க வேண்டிய ராசி
துலாம் ராசியில் பிறந்தவர்கள் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம்

…….

1

நல்ல நேரம்
வெள்ளிக்கிழமை
ஆவணி 10ம் தேதி
யோகம் ஹர்ஷண 17:19:30
கரணம் தைதில 07:08:28.
கரணம்
கர 18:13:26
கரணம் வணிஜ 29:22:58*
கிழமைவெள்ளிக்கிழமைமாதம்-
சந்திரன்ராசி
வ்ருஷப
22:20:51
சந்திரன்ராசி
மிதுந
22:20:51
சூரியன்ராசி
ஸிம்ஹ
ருது : கார்
அயனம் தட்சிணாயனம்
ஸம்வத்ஸரம் ்துன்முகி
ஸம்வத்ஸரம்(வடக்கு)சௌமிய
நட்சத்திரம் இன்று பிற்பகல் 02.56 வரை ரோகிணி பின் மிருகசீர்ஷம்
திதி இன்று இரவு 08.56 நவமி பின் தசமி
நல்லநேரம்
காலை
09.15 – 10.15
மாலை
04.45 – 05.45
கவுரி நல்லநேரம்
காலை
12.15 – 01.15
இரவு
06.30 – 07.30
யோகம் – மரண, சித்த
சந்திராஷ்டமம்
சுவாதி, விசாகம்
அமங்கலமான நேரம்
ராகு –
10.30 am – 12.00 pm
எம 03.00 – 04.30
குளி
07.30- 09.00 am
சூலம் – மேற்கு
துர்முகூர்த்தம்
1. 08.39 – 09.28 am
2. 12.45 pm – 01.34 pm
மங்களகரமான நேரம்
11.56 – 12.40 pm

கணித்தவர்

ஜோதிடரத்னா மிதுன கணேசன்