திருவனந்தபுரம்

ன்று கேரளா மாநிலத்தில் 21,402. மற்றும் ஆந்திராவில் 18,561 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தில் இன்று 21,402 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 21,69,370 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 87 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 6,516 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 99,651 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 18,00,179 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 3,62,313 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் மூன்றாம் இடத்தில் உள்ளது.

 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 18,561 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 14,54,052 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 109 பேர் உயிர் இழந்து இதுவரை 9,481 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 17,334 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 12,33,017 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,11,554 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் ஆறாம் இடத்தில் உள்ளது.