மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 20.740 மற்றும் கர்நாடகாவில் 22,823 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 20,740 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 56,92,920 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 973 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 93,198 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 31,671 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 53,07,874 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,89,088 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கர்நாடகாவில் இன்று 22,823 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 25,46,821 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 401 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 27,806 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 52,253 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 21,46,621 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 3,72,373 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா இரண்டாம், இடத்தில் உள்ளது.