சென்னை

மிழகத்தில் இன்று 1,971 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 27,282 பேர் சிகிச்சையில் உள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,34,989  கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 3,56,92,956 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 1,971 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இதில் வெளி மாநிலங்களில் இருந்து 3 பேர் மற்றும் வெளிநாட்டில் இருந்து ஒருவர் வந்துள்ளனர்.   இதுவரை  25,37,373  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 28 பேர் மரணம் அடைந்துள்ளார்.  இதுவரை 33,724 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 2,558  பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 24,76,339  பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 27,282 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

patrikaidotcom, tamil news, Corona, TN, affected,  Today 1971, total 2537373, கொரோனா, தமிழகம், பாதிப்பு, இன்று 1971, மொத்தம் 2537373,