மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 18.600 மற்றும் கேரளாவில் 19,894 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 18,600 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 57,31,815 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 814 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 94,844 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 22,532 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 53,62,370 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,71,801 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 19,894 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 25,14,280 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 186 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 8,642 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 29,013 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 22,81,518 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,23,725 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் மூன்றாம் இடத்தில் உள்ளது.