சென்னை

ன்று சென்னை புறநகர் ரயிலில் 18000 பேர் பயணம் செய்துள்ளனர்.

நாடெங்கும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் 25 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

அதையொட்டி சென்னையில் அனைத்து புறநகர ரயிலும் நிறுத்த்ப்ப்ட்ட்ன்.

அதன் பிறகு மத்திய அரசு தளர்வுடன் கூடிய ஊரடங்கை அறிவித்தது.

கொரோனா கணப்பளியாளர்களுக்காக மிகக் குறைந்த அளவில் புறநகர் ரயில் சேவைகள் இயங்கத் தொடங்கின.

மத்திய அரசு அறிவித்துள்ள தற்போதைய ஊரடங்கு தளர்வு இன்றுடன் அமலுக்கு வருகிறது.

அதையொட்டி தென்னக ரயில்வே அரசு அத்தியாவசிய பணியாளர்களுக்காக 38 புறநகர் ரயில்களை இயக்க தொடங்கி உள்ளது.

இன்று ஒரே நாளில் இந்த ரயிலில் 18000 பேர் பயணம் செய்துள்ளனர்.

பொதுமக்களுக்கான சேவைகள் இன்னும் தொடங்கப்படவில்லை.