மும்பை
இன்று மகாராஷ்டிராவில் 17.797 மற்றும் கர்நாடகாவில் 25,979 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் இன்று 17,797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 55,71,022 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 894 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 88,194 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 17,969 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 51,29,064 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 3,51,165 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.
கர்நாடகாவில் இன்று 25,979 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 24,24,504 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 624 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 25,282 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 36,573 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 19,26,615 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 4,72,986 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா இரண்டாம், இடத்தில் உள்ளது.