மும்பை
இன்று மகாராஷ்டிராவில் 14.123 மற்றும் கர்நாடகாவில் 14,304 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் இன்று 14,123 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 57,61,015 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 854 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 96,198 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 35,949 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 54,31,319 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,30,681 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.
கர்நாடகாவில் இன்று 14,304 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 26,18,735 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 464 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 29,554 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 29,271 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 22,90,861 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,98,299 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா இரண்டாம், இடத்தில் உள்ளது.