சென்னையில் இன்று 1185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Must read

சென்னை

ன்று சென்னையில் 1185 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி மொத்தம் 3,43,945 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இன்று ஒரே நாளில் 5,890 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

சென்னையில் இன்று 1185  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 117839 ஆக உயர்ந்துள்ளது

இன்று சென்னையில் 24 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 2478 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 660 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 1,03,358 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 12,003 பேர் சிகிச்சையில் உள்ளனர்

More articles

Latest article