சென்னை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2,34,114 ஆக உயர்ந்துள்ள நிலையில், சென்னையில் இன்று 1,117 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு 97 ஆயிரத்தை கடந்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 6,426 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,34,114 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 97,575 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இதுவரை 82,764 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 12,735 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2076 ஆக அதிகரித்துள்ளது.
[youtube-feed feed=1]