திருச்சி

தமிழக அர்சு தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக அமைச்சர் கே என் நேரு அரிவித்துள்ளார்.

இன்று திருச்சியில் அமைச்சர் கே.என். நேரு செய்தியளர்களுளிடம்.

“தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது.

மேட்டூர் அணை வருகிற 12-ந்தேதி திறக்கப்பட உள்ளதால் கடைமடை வரை தண்ணீர் செல்ல ஏதுவாக ரூ. 80 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.தி

மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெற வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளதற்கு நான் எதுவும் கருத்து கூற இயலாது. தலைமை தான் முடிவெடுக்கும்”.

என்று தெரிவித்ட்துள்ளார்