Skip to content
  • Sun. Sep 20th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
News

நாளை அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் முதல்வர் எடப்பாடி…

Jul 28, 2020

சென்னை:

கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு வரும் 31ந்தேதியுடன் முடிவடைய உள்ளதால்,  மாவட்ட கலெக்டர்களுடன் தமிழக முதல்வர்எடப்பாடி பழனிசாமி  நாளை (29ந்தேதி)  ஆலோசனை  நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. ஆனால் மற்றொருபுறம் தமிழகஅரசு ஊரடங்கில் இருந்து  பல்வேறு தளர்வுகளையும் அறிவித்து வருகிறது.  இதுவரை மார்ச் 24ந்தேதி முதல் 6 கட்டமாக  ஜூலை 31ந்தேதி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
ஊரடங்கு முடிவடைய உள்ள 31-ம் தேதிக்கு பிறகு, ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிப்பது, மற்றும் மாவட்டங்களில் அதிகரித்து வரும் தொற்று பரவல் தடுப்பு, போக்குவரத்து, சினிமா தியேட்டர்கள் உள்பட பொழுதுபோக்கு இடங்களை திறப்பது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் விவாதிக்கப்பட உள்ளதாக கூற்பபடுகிறது.
இந்த ஆலோசனையின்போது,  தமிழகத்தில் இதுவரை மேற்கொண்ட கொரோனா தடுப்பு பணிகள், இனிமேலும்  மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

Post navigation

புதுச்சேரி சட்டப்பேரவை ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…
ஊரடங்கு நீட்டிப்பு? 30ந்தேதி மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் மீண்டும் ஆலோசனை…

Related Post

News

SIR: பாரத ரத்னா பேராசிரியர் சி.என்.ஆர். ராவுக்கு பெயர் முரண்பாடு தொடர்பாக நோட்டீஸ்

News இந்தியா

டெல்லியில் அதிர்ச்சி: 16 வயது மாணவிக்கு ஓடும் ஸ்லீப்பர் பேருந்தில் பாலியல் வன்கொடுமை

News

எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer