தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ தகவலின் படி மாலை 4 மணிக்கு முன்னணி நிலவரம் :
தி.மு.க. கூட்டணி 145 இடங்களிலும்
அ.தி.மு.க. கூட்டணி – 88 இடங்களிலும் முன்னணியில் உள்ளன
கோவை தெற்கு தொகுதியில் கமலஹாசன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
| கட்சி | முன்னிலை |
| அ.தி.மு.க. | 79 |
| காங்கிரஸ் | 16 |
| சிபிஎம் | 2 |
| சிபிஐ | 2 |
| தி.மு.க. | 122 |
| பா.ம.க. | 6 |
| பா.ஜ.க. | 3 |
| ம.நீ.ம. | 1 |
| விசிக | 3 |
| மொத்தம் | 234 |
Patrikai.com official YouTube Channel