திருவள்ளூர்:
திருவள்ளூரில் பழைய பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

பிளாஸ்டிக் குடோனில் தீவிபத்து
திருவள்ளூர், செங்குன்றம் அடுத்த லட்சுமிபுரம் அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்தில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

விபத்தின் போது ஊழியர்கள் யாரும் இல்லாததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.