இயக்குனர் மனிஷ் சர்மா இயக்கத்தில் உருவாகிறது ‘டைகர் 3’….!

Must read

சல்மான் கான் நடிப்பில் உருவான படங்களில் பெரும் வரவேற்பைப் பெற்ற படங்களில் ஒன்று ‘ஏக் தா டைகர்’. கபீர் கான் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து 2-ம் பாகம் ‘டைகர் ஜிந்தா ஹே’ என்ற பெயரில் உருவானது.

முதல் பாகம் அடைந்த வசூல் சாதனையை விட, 2-ம் பாகம் அதிக வசூல் சாதனை புரிந்தது. இதனைத் தொடர்ந்து 3-ம் பாகத்தை உருவாக்க யாஷ் ராஜ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்தப் படத்தை ‘ஃபேன்’ படத்தை இயக்கிய மனிஷ் சர்மா இயக்கவுள்ளார். இதிலும் சல்மான்கானுடன் கத்ரீனா கைஃப் நடிக்கவுள்ளார்.

More articles

Latest article