திருச்சி:

திருச்சி அருகே கார் விபத்தில் 3 பேர் பலியாயினர்.

தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி ஒரு கார் இன்று வந்து கொண்டிருந்தது. துவாக்குடி அருகே தேவராய நேரியில் வந்த போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் கார் மோதியது.

 

பின்னர் எதிர் திசைக்கு பறந்து சென்று சாலையில் நடந்து சென்றவர் மீது மோதி கவிழ்ந்தது. இதில் 3 பேர் பலியாகினர்.