தீபாவளிக்கு ‘பிகில்’, ‘கைதி’ மற்றும் ‘சங்கத்தமிழன்’ ஆகிய படங்கள் வெளியாவது உறுதியாகியுள்ளது.

தீபாவளி பண்டிகை அன்று ‘பிகில்’ உடன் முதலாவதாக, கார்த்தி நடித்து வந்த ‘கைதி’ இணைந்தது.

‘சங்கத்தமிழன்’ படத்தின் உரிமையை லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அந்நிறுவனமோ தீபாவளி வெளியீடு என்பதில் உறுதியாகியுள்ளது

இதன் மூலம் மீண்டும் ‘பிகில்’, ‘கைதி’ மற்றும் ‘சங்கத்தமிழன்’ ஆகிய படங்கள் தீபாவளிக்கு பாக்ஸ் ஆபிஸில் போட்டியிடவுள்ளது உறுதியாகியுள்ளது.