திருவண்ணாமலை – திமுக வேட்பாளர் 3 லட்சம் வாக்குகள் முன்னிலை

Must read

திருவண்ணாமலை

திருவண்ணாமலை தொகுதியில் திமுக வேட்பாளர் அண்ணாதுரை 3 லட்சம் வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

அண்ணாதுரை – திமுக – 658853

கிருஷ்ணமூர்த்தி – அதிமுக – 358620

அருள் – மநீம – 14471

ரமேஷ்பாபு -நாம் தமிழர் – 27118

ஞானசேகர் – அமமுக – 38336

 

More articles

Latest article