திருவள்ளூர்

திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜெயகுமார் 2 லட்சம் வாக்குகள் முன்னணியில் உள்ளார்.

ஜெயகுமார் – காங்கிரஸ் – 477072

வேணுகோபால் – அதிமுக – 256346

வெற்றிசெல்வி – நாம் தமிழர் – 39003

லோகநாதன் – மநீம – 43913

ராஜா – அமமுக – 22831