விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 2ஆம் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Must read

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 2ஆம் வேட்பாளர் பட்டியல் வெளியீடு.
thiruma_2821260gகாட்டுமன்னார் கோவில் – தொல் திருமாவளவன்
RK நகர் – வசந்தி தேவி ( முன்னால் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக துணை வேந்தர் ) ,இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சின்னமான மோதிரத்தில் போட்டியிட்டாலும் , மக்கள் நல கூட்டணியின் பொது வேட்பாளர் என திருமாவளவன் கூறினார்.
மேலும் மீதியுள்ள தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் இன்று மாலைக்குள் வெளியிடப்படும் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

More articles

Latest article