விநாயக சதுர்த்தியை முன்னிட்டு பலரும் ஏற்கனவே தங்கள் ”பர்சேஸ்” துவங்கி விட்டனர்.  முக்கியமாக பூஜைக்கு வாங்க வேண்டிய பொருட்களின் பட்டியல் இதோ :

மஞ்சள்

குங்குமம்

விபூதி

பூ (கட்டியது மற்றும் உதிரிப்பூ), அருகம் புல்

வெற்றிலை, பாக்கு

பழம்

தேங்காய்

ஊதுபத்தி கற்பூரம்

மாலைகள் (எருக்கம்பூ மாலை அவசியம்)

களிமண்ணால் செய்த பிள்ளையார் சிலை

ஆகியவை முக்கியப் பொருட்கள்.

வினாயக சதுர்த்தி பூஜை நேரம்

காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை

மற்றும் கோயில்களில் நடக்கும் அபிஷேகத்துக்கு தேவையான பொருட்களும் வாங்கிக் கொடுக்கலாம்.

ராசிப்படி அபிஷேகத்துக்கு வாங்கித் தர வேண்டிய பொருட்கள் :

மேஷம் – மஞ்சள் பொடி

ரிஷபம் – ஸ்னானப்பொடி (குளிக்கும் போது உபயோகிக்கும் வாசனைபொடி)

மிதுனம் – எலுமிச்சை சாறு

கடகம் – பச்சரிசி மாவு

சிம்மம் – பஞ்சாமிருதம்

கன்னி – நார்தம் பழம் மற்றும் சத்துக்குடி

துலாம் – தேன்

விருச்சிகம் – இளநீர்

தனுசு – மஞ்சள் பொடி மற்றும் தேன்

மகரம் – சந்தனம்

கும்பம் – பஞ்சாமிருதம்

மீனம் – மஞ்சள் பொடி மற்றும் இளநீர்

அனைவருக்கும் வினாயக சதுர்த்தி வாழ்த்துக்களை patrikai.com தெரிவித்துக் கொள்கிறது.