
சென்னை:
ஆர்.கே. நகர் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், “எங்களு்கு தி.மு.க.தான் எதிரி. ஆகவே மக்கள் நலக்கூட்டணி, ம.தி.மு.க., தே.மு.தி.க… அவ்வளவு ஏன். காங்கிரஸ், பாஜக என எந்த கட்சி எங்களுக்கு ஆதரவு அளித்தாலும் ஏற்போம்” என்று கூறினார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர், “தினகரன் கோரிக்கையை காங்கிரஸ் கட்சி முற்றிலுமா நிராகரிக்கிறது. அவரை ஆதரிக்கும் வாய்ப்பு, 0000000000 சதவிகிதம் வாய்ப்புகூட கிடையாது. ஆகவே அது பற்றிய பேச்சுக்கே இடமில்லை. ஏற்கெனவே அது பற்றி அறிவித்துவிட்டோம்.
Patrikai.com official YouTube Channel