தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இதுவரை பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை தமிழில் தயாரித்துள்ளன.

பிரபல தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அறிமுக இயக்குநர் வீரேஷ் இயக்கும் புதிய படத்தை தயாரிக்கவுள்ளது.

இப்படத்திற்கு ‘பிராட்வே’ என பெயரிடப்பட்டுள்ளது. கதாநாயகன் உள்பட படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் தொடர்பான விவரங்களை படக்குழு வெளியிடவில்லை.

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இதுவரை பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை தமிழில் தயாரித்துள்ளன.