நடிகர் சூர்யாவுடன் நடிகர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

நாளை அவரது ஜெய் பீம் திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகவுள்ள நிலையில், இருளர் மக்களின் கல்விக்காக ரூ 1 கோடியை முதல்வரிடம் நன்கொடையாக சூர்யா கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய் பீம் திரைப்படம் அமேசான் பிரைமில் நாளை வெளியாகிறது.