சென்னை:
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு கடந்த ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தினசரி துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் மற்றும் நிதிஒதுக்கீடு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது
இன்றைய கூட்டத்தில் சபாநாயகர் அப்பாவு தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஒத்திவைப்பார்.
Patrikai.com official YouTube Channel