
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை இந்தியா பாகிஸ்தானிடம் தோற்றது இல்லை என்ற வரலாறு 24.10.2021 அன்று மாற்றி எழுதப் பட்டது!
இதைக் கண்டு ஆத்திரப்பட்ட ஒரு சின்னத் தம்பி, அந்தக் கிரிக்கெட் மட்டையையே கடுமையாக விமர்சித்து எழுதுகிறார்!
அடுத்ததாக, தனது வெளிநாட்டுச் சுற்றுப் பயணத்தில், வாடிகன் சென்று போப் ஆண்டவரை சந்திக்க இருக்கிறார் பிரதமர் மோடி!
பிற மதங்கள் மீது துவேஷத்தைப் பரப்பும் கட்சியின் பிரதமர் மோடியை, ஆண்டவர் மன்னிக்க வேண்டும்… நம் நாட்டை ரட்சிக்க வேண்டும்… என்று மக்கள் வேண்டுகிறார்கள்!
இன்றைய கார்ட்டூன், இவற்றை விளக்குகிறது!
– ஓவியர் பாரி
Patrikai.com official YouTube Channel