ல்லா துறைகளிலும் பணியாற்றுபவர்களும் தங்கள் துறையில் தங்கள் அடம் பதிக்க விரும்புவார்கள், அப்படிதான் ஸ்டீவ் பிரோ எனும் புகைப்பட கலைஞர்.

இவர் கடந்த (மே) 4ம் தேதி,  விட்டோரியாவில் கனடிய ராட்டர் கன்சாரிக்ஸுக்குச் சென்று கொண்டிருந்தபோது அருகில் உள்ள நீர்நிலையில் கழுகு ஒன்று பறந்த வந்த காட்சியை படம் பிடித்தார்

அந்தக் காட்சியை மிக சிறப்பாக எடுக்க இயற்கை மிகச் சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்துள்ளது

நீர்நிலையில்  பறந்து வரும் கழுகு தனது இறக்கையை விரித்து பரந்துவரும் நிலையில் அதன் படம் நீரில் மிகச்சரியாக எதிரோளித்து ஒரே கோணத்தில் உள்ளது.

புகைப்படத்தினை தலைகீழாக பார்த்தாலும் ஒன்றின் மேல் ஒரு கழுகு பறந்துவருவதை போல் உள்ளது

இதுபற்றி ஸ்டீவ் கூறும்போது ” இந்த புகைப்படத்தினை எடுக்கும்போது கழுகு கோவப்படுவது போல் தோன்றியது என்றும், இதற்காக குறிப்பிட்ட நேரத்தில் சில நூறு படங்கள் சலிக்காமல் எடுத்ததாகவும், கழுகு குறிப்பிட்ட கோணம் வரும்வரை காத்திருந்ததாக தெரிவித்தார்….
வாழ்த்துகள் ஸ்டீவ்..

உங்களுக்காக இதோ அந்த புகைப்படம்