பத்திரிகை.காம் இணையதள வாசகர்களுக்காக பிரபல எழுத்தாளரும், ஜோதிடருமான  வேதாகோபாலன் கணித்துள்ள குருப்பெயர்ச்சி பலன்கள் நாளை (வெள்ளிக்கிழமை)  முதல் வெளியாகிறது.

குரு பகவான் தற்போது தனது சொந்தவீடாகிய தனுசு ராசியில் அமர்ந்திருக்கிறார்.  அவர் அங்கிருந்து மகர ராசிக்குச் செல்லவிருக்கிறார். 15.11.2020 அன்று நிகழவிருக்கும் முழு சுபரான குரு பகவானின் பெயர்ச்சியின் காரணமாக எந்தெந்த ராசிகளுக்கு எந்தவிதமான பலன் கிடைக்கும் என்பதை துல்லியமாகவும், தெளிவாகவும் ஜோதிடர் வேதா கோபாலன் கணித்துள்ளார்.

நட்சத்திரம் வாரியாக கணிக்கப்பட்டுள்ள குருப்பெயர்ச்சி பலன்கள் நாளை முதல் (6-ந்தேதி) முதல் வெளியாகிறது. வாசர்கள் குருப்பெயர்ச்சி பலன்களை  உங்கள் நட்சத்திரங்கள்படி அறிந்துகொண்டு, உங்களது மேலான கருத்துக்களை எங்களுக்கு எழுதுங்கள்….

contact@patrikai.com

[youtube-feed feed=1]