வாழ்த்தியதற்கு நன்றி!: காமராஜரின் நன்றிக் கடிதம்

தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் கைப்பட எழுதிய நன்றிக் கடிதம் இது.

1967ம் ஆண்டு எழுதப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ரத்தினவேலு என்பவருக்கு காமராஜர் எழுதிய கடிதம்.


English Summary
thanks for greetings kamarajar's thanks letter