‘தளபதி64’ படத்தின் முதல் போஸ்டர்…!

Must read

அக்டோபர் மாதத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘தளபதி 64’ படத்தில் நடிக்கத் திட்டமிட்டுள்ளார் விஜய்.

அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய உள்ளனர் .

ஜனவரி 2020-ல் முழுப் படப்பிடிப்பையும் முடித்து, கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளது .இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 4-ம் தேதி தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் முதல் போஸ்டர் வெளியாகியுள்ளது.

More articles

Latest article