நார்வே:
2021 நார்வே ஓபன் செஸ் போட்டியில் பங்கேற்ற தமிழக வீரர்கள் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

நார்வே ஓபன் செஸ் 2021 போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ், இனியன் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் பங்கேற்றனர்.

இந்நிலையில், குகேஷ், இனியன் பன்னீர்செல்வம் ஆகிய இருவர் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.
[youtube-feed feed=1]