வாஷிங்டன்,
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி நடைபெற்று வருவதற்கு ஆதரவாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தாங்கள் வசிக்கும் இடங்களிலேயே போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதைத்தொடர்ந்து அமெரிக்காவில் வசித்து வரும் தமிழர்கள் அமெரிக்காவில் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்/
விர்ஜினியா, டெக்சாஸ் போன்ற பல்வேறு மாநிலங்களிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்றது.
பீட்டா தலைமையகம் அமைந்துள்ள விர்ஜினியாவில், பீட்டா தலைமை அலுவலகம் முன்பே தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விர்ஜினியாவில் உள்ள பீட்டா தலைமையகம் முன் போராட்டம். USA

விர்ஜினியாவில் உள்ள பீட்டா தலைமையகம் முன் போராட்டம். USA

Cincinnati, USA
Texas USA
Patrikai.com official YouTube Channel