புதிய அமைச்சரவை பட்டியல் 31 பேர் புதிய அமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
எடப்பாடி பழனிச்சாமி – முதல்வர்
ராஜு –கூட்டுறவுத்துறை
விஜயபாஸ்கர் – சுகாதாரத்துறை
சி.வி. சண்முகம் – சட்டத்துறை
வேலுமணி –ஊரக தொழிற்துறை, திட்ட செயலாக்கம்
தங்கமணி – மின்சாரத்துறை
ஜெயக்குமார் – மீன்வளத் துறை
சீனிவாசன் – வனத்துறை
சி.வி.சண்முகம் – சட்டத்துறை
கே.பி.அன்பழகன் – உயர்கல்வித்துறை
வேலுமணி – நகராட்சி நிர்வாகம்
செங்கோட்டையன் – கல்வித்துறை
கேடி.ராஜேந்திர பாலாஜி – பால்வளத்துறை
டாக்டர் சரோஜோ – சமூக நலம் மற்றும் மதிய உணவு திட்டம்
எம்.சி.சம்பத் – தொழில்துறை
செல்லூர் ராஜூ – கூட்டுறவுத்துறை
பெஞ்சமின் – ஊரக தொழிற்துறை
நிலோபர் கபில் – தொழிலாளர் நலத்துறை
கே.சி.கருப்பண்ணன் – சுற்றுச்சூழல் துறை
எம்.ஆர்.விஜயபாஸ்கர் போக்குவரத்துத்துறை
உடுமலை ராதாகிருஷ்ணன் – வீட்டு வசதித்துறை
எஸ்.ராமச்சந்திரன் – இந்து சமய அறநிலையத்துறை
ஓ.எஸ்.மணியன் – கைத்தறி
எஸ் வளர்மதி – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
கடம்பூர் ராஜு – தகவல் தொழில்நுட்பத்துறை
காமராஜ் – உணவு மற்றும் சிவில் சப்ளைதுறை
துரைக்கண்ணு – விவசாயத்துறை
உதயக்குமார் – வருவாய்த்துறை
என்.நடராஜன் – சுற்றுலாத்துறை
ஜி.பாஸ்கரன் – கதர் துறை
பாலகிருஷ்ணரெட்டி – வனத்துறை
எல்லோரும் பழையவர்களே. செங்கோட்டையன் மட்டும் புதிதாக இப்போது சேர்க்கப்பட்டு உள்ளார். மாஃபா பாண்டியராஜன் அந்த பக்கம் சென்றதால், அவர் வகித்துவந்த பள்ளிக்கல்விதுறை செங்கோட்டையனுக்கு. ஓ.பி.எஸ். வகித்த துறைகளை புதிய முதல்வர் எடப்பாடி கூடுதலாக கவனிப்பார்.