சென்னை,
தமிழகத்தின் 13வது முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றார். சரியாக 4.35 மணிக்கு கவர்னர் வந்ததும் விழா ஆரம்பமானது. 4.40 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி. முதல்வராக பதவி ஏற்றார்.