
தமிழக அமைச்சரவை மாற்றம் . சண்முகநாதன் நீக்கம். கே.பாண்டியராஜன் கல்விதுறை அமைச்சராக நியமனம். பெஞ்சமினுக்கு ஊரக வளர்ச்சி துறை ஒதுக்கீடு.
பால் வளத்துறை அமைச்சர் சண்முகநாதன், அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கம் என்று தகவல்.
பள்ளி கல்வி துறை அமைச்சராக மாஃபா பாண்டியராஜன் அறிவிப்பு.
Patrikai.com official YouTube Channel