சென்னை:
2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்து வருகிறார். பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதை தெரிவித்து வரும் அவர்,
நபார்டு வங்கி உதவியுடன், ரூ.200 கோடியில் 70 ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்படும் என்றும் கூறி உள்ளார். மெலு ரெயில்வே பணிகள் திட்டத்துக்கு ரூ.513.66 கோடி ஒதுக்கீடு செய்யப்ட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.