சென்னை:
தமிழக பயணிகள் 8 பேரும் பாதுகாப்பாக உள்ளனர் என்று மாநில கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாநில கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலில், தற்போது வரை ஒடிசா மாநிலத்தில் விபத்தில் ரயில் பயணிகளுக்கு ஏற்பட்ட விபத்து குறித்து தமிழர்களைச் சேர்ந்த நபர்களுக்கும் எந்த ஒரு உயிர் இழப்பு ஏற்படவில்லை என்றும் தகவல் வந்துள்ளது.
மேலும், தமிழக பயணிகள் 8 பேரும் பாதுகாப்பாக உள்ளனர் என்று மாநில கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.