கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க தேதி அறிவிப்பு

Must read

சென்னை:
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடுகால்நடை மருத்துவ பல்கலைகழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை, நாமக்கல், ஒசூர் உள்ளிட்ட இடங்களில் கால்நடை மருத்துவம் b.vsc , b.tech உணவு தொழில்நுட்பம், b.tech கால்நடை பண்ணை தொழில்நுடபம் சார்ந்த படிப்புகள் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.

தற்போது இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற 24-ஆம் தேதி முதல் செப்டம்பர் 28 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்.வெளிநாட்டு வாழ் இந்திய மாணவர்கள் வருகின்ற 24 ஆம் தேதி முதல் அக்டோபர் 23 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, ஆன்லைன் மூலம் www.tanuvas.ac.in மற்றும்.www.2.tanuvas.ac.in ஆகிய இணையதள வாயிலாக விண்ணப்பிக்கலாம்என்று அறிவிப்பு
Bvsc, b.tech poultry, b.tech food technology ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

More articles

Latest article